வாஸ்து - தெருக்குத்து

வாஸ்து - தெருக்குத்து

ஆண்டாள் வாஸ்துவின் விதிகளில் மிக முக்கியமானது தெருக்குத்து நிலை. ஒவ்வொருவரின் வெற்றியும் இந்த தெருக்குத்தின் நிலையை பொருத்தே அமைந்திருக்கிறது என்பது தெளிவான அறுதியிட்ட உண்மை.

இதில் நான்கு தெருக்குத்துகள் நல்லவை, நான்கு நல்லன அல்லாதவை

இந்த தெருக்குத்தின் நிலையை ஆண்டாள் வாஸ்து நிபுணரின் துணையோடு அணுகுவது நல்ல பலனை கொடுக்கும்.