வாஸ்து ஆலோசகர்கள்
வாஸ்து ஆலோசகர்கள்
| வ.எ | தெய்வம் | கோயிலின் பெயர் | இடம் | மாவட்டம் | 
|---|---|---|---|---|
| 1 | பெருமாள் | பார்த்தசாரதி | திருவல்லிக்கேணி | சென்னை | 
| 2 | வரதராஜப் பெருமாள் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | |
| 3 | பவளவண்ணர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | |
| 4 | யதோக்தகாரி | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | |
| 5 | ஸ்ரீரங்கநாதர் | ஸ்ரீவில்லிபுத்தூர் | திருநெல்வேலி | |
| 6 | ரங்கமன்னார் | ஸ்ரீவில்லிபுத்தூர் | திருநெல்வேலி | |
| 7 | காட்டழகர் | ஸ்ரீவில்லிபுத்தூர் | திருநெல்வேலி | |
| 8 | கள்ளழகர் | மதுரை | மதுரை | |
| 9 | சௌமியநாராயணர் | திருக்கோஷ்டியூர் | சிவகங்கை | |
| 10 | இராஜகோபாலசுவாமி | மன்னார்குடி | திருவாரூர் | |
| 11 | கோவிந்தராஜர் | சிதம்பரம் | கடலூர் | |
| 12 | உலகளந்த பெருமாள் | திருக்கோவிலூர் | விழுப்புரம் | |
| 13 | நிலாத்துண்டப் பெருமாள் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | |
| 14 | ஆதிகேசவப் பெருமாள் | ஸ்ரீபெரும்புதூர் | காஞ்சிபுரம் | |
| 15 | நீர்வண்ணப் பெருமாள் | திருநீர்மலை | காஞ்சிபுரம் | |
| 16 | யோக நரசிம்மர் | யானைமலை | மதுரை | |
| 17 | தோத்தாத்ரி பெருமாள் | வானமாமலை | திருநெல்வேலி | |
| 18 | தாயார் | ஆண்டாள் | ஸ்ரீவில்லிபுத்தூர் | திருநெல்வேலி | 
| 19 | சிவன் | மகாலிங்க சுவாமி | ஸ்ரீவில்லிபுத்தூர் | திருநெல்வேலி | 
| 20 | நெல்லையப்பர் | திருநெல்வேலி | திருநெல்வேலி | |
| 21 | பாபநாதசுவாமி | பாபநாசம் | திருநெல்வேலி | |
| 22 | சுயம்புலிங்க சுவாமி | உவரி | திருநெல்வேலி | |
| 23 | இராமநாதசுவாமி | இராமேஸ்வரம் | இராமநாதபுரம் | |
| 24 | அருணாச்சலேஸ்வரர் | திருவண்ணாமலை | திருவண்ணாமலை | |
| 25 | சுவேதாரண்யேஸ்வரர் | திருவெண்காடு | நாகை | |
| 26 | தேனுபுரீஸ்வரர் | பட்டீஸ்வரம் | தஞ்சாவூர் | |
| 27 | மகாலிங்க சுவாமி | திருவிடைமருதூர் | தஞ்சாவூர் | |
| 28 | திருமாகறலீஸ்வரர் | திருமாகறல் | காஞ்சிபுரம் | |
| 29 | வடாரண்யேஸ்வரர் | திருவாலங்காடு | திருவள்ளூர் | |
| 30 | ஏகாம்பரநாதர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | |
| 31 | அம்மன் | காமாட்சி அம்மன் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | 
| 32 | புன்னைநல்லூர் மாரியம்மன் | புன்னைநல்லூர் | தஞ்சாவூர் | |
| 33 | தில்லையம்மன் | சிதம்பரம் | கடலூர் | |
| 34 | சமயபுரம் மாரியம்மன் | சமயபுரம் | திருச்சி | |
| 35 | மதுரகாளியம்மன் | சிறுவாச்சூர் | பெரம்பலூர் | |
| 36 | பண்ணாரி அம்மன் | சத்தியமங்கலம் | கோயம்பத்தூர் | |
| 37 | ஆதிபராசக்தி | மேல்மருவத்தூர் | காஞ்சிபுரம் | |
| 38 | பவானிஅம்மன் | பெரியபாளையம் | திருவள்ளூர் | |
| 39 | வராஹி அம்மன் | பள்ளூர் | காஞ்சிபுரம் | |
| 40 | அகிலாண்டேஸ்வரி | திருவானைக்காவல் | திருச்சி | |
| 41 | கற்பகரட்சாம்பிகை | திருக்கருகாவூர் | தஞ்சாவூர் | |
| 42 | மீனாட்சி அம்மன் | மதுரை | மதுரை | |
| 43 | வடிவுடையம்மன் | திருவொற்றியூர் | சென்னை | |
| 44 | லலிதாம்பிகை | திருமீயச்சூர் | காஞ்சிபுரம் | |
| 45 | அனுமன் | காடு அனுமந்தராயர் | தர்மாபுரம் | திருவாரூர் | 
| 46 | ஆஞ்சநேயர் | நங்கநல்லூர் | சென்னை | |
| 47 | வினாயகர் | கற்பகவிநாயகர் | பிள்ளையார்பட்டி | சிவகங்கை | 
| 48 | முருகன் | சுப்பிரமணியசுவாமி | திருச்செந்தூர் | தூத்துக்குடி | 
| 49 | பழனியாண்டவர் | பழனி | திண்டுக்கல் | |
| 50 | சென்னிமலைமுருகன் | சென்னிமலை | ஈரோடு | |
| 51 | கந்தசாமி | திருப்போரூர் | காஞ்சிபுரம் | |
| 52 | பாம்பன் சுவாமிகள் | திருவான்மியூர் | காஞ்சிபுரம் | |
| 53 | நவபாஷாணம் | தேவிபட்டிணம், இராமேஸ்வரம் | இராமநாதபுரம் |