வாஸ்து-பொது
வாஸ்து-பொது
- மனை அல்லது கட்டிடம் சதுரிக்கப்பட்ட அமைப்பில் இருக்க வேண்டும்.
- ஒரு மனையில் உள்ள கட்டிடத்திற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள காலியிடமானது, முறையே தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட அதிக இருக்க வேண்டும்.
- ஒரு மனை அல்லது கட்டிடத்தின் நுழைவுகளும், திறப்புகளும் உச்ச பாகத்தில் இருக்க வேண்டும்.
- ஒரு மனையின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியானது முறையே உயரம், பாரம் உடையதாகவும், மற்றும் தாழ்வான, பாரமில்லாமலும் இருக்க வேண்டும்.
- ஒரு கட்டிடத்தின் படிக்கட்டுகள் கேண்டிலிவர் அமைப்புடன் இருக்க வேண்டும்.
- ஒரு கட்டிடம் நல்ல தெருக்குத்துடன் இருப்பது நலம்.
- எப்போதும், எல்லா நாட்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் திறப்புகள் திறந்தே இருக்க வேண்டும்.