ஆலோசனைகள் & சேவைகள்
ஆலோசனைகள் & சேவைகள்
ஆண்டாள் வாஸ்துபடி ஒரு வீடோ , கடையோ அல்லது தொழிற்சாலையோ அமைக்க ஆலோசனை பெற வேண்டிய தருணங்கள்
- வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், காம்ப்ளக்ஸ்கள், அபார்ட்மென்ட்கள், கல்யாண மண்டபங்கள், இதர எந்த ஒரு கட்டிடங்களுக்காக இடங்களை வாங்குவதற்கு முன்பும் மேலும் அந்த இடங்களில் , கட்டிடங்கள் கட்ட தேவையான வரைபடங்கள் ( Initial building plan ) வரையும்பொழுதும்
- பழைய வீடுகள், தொழிற்சாலைகள் வாங்குவதற்கு முன்பும் மற்றும் வாடகைக்கு வீடுகள் பார்க்கும் போதும்
- நமது நிலத்தை, வீட்டை ஒட்டியுள்ள பகுதியை விலைக்கு வாங்கும்போதும் மற்றும் ஒரு கட்டிடத்தை / நிலத்தை பாகப்பிரிவினை செய்யும் போதும்
- நாம் குடியிருக்கும் வீட்டையோ அல்லது கட்டிடங்களையோ நமது தேவைக்கு கொத்தனார் மூலம் மாற்றம் அல்லது கட்டிட அமைப்பை விரிவாக்கம் செய்வதற்கு முன்பும்
- குடும்பத்தில் நடக்க வேண்டிய நல்ல செயல்கள் உடனடியாக நடக்கவும், மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் நிலவவும் ஆலோசனை பெற வேண்டிய தருணங்களாகும்.
இனி வரும் காலங்களில் மன நிறைவுடன் வாழ்வதற்கு ஆண்டாள் வாஸ்து துணையாக உங்களுடன் இருக்கிறது என நம்புங்கள்.
முகவரி
ஆண்டாள் அன்பழகன்,
மாதனூர் கிராமம், தட்ரஹள்ளி பஞ்சாயத்து,கிருஷ்ணகிரி மாவட்டம்.
PIN 635123.
தொடர்பு
வாஸ்து, பணம் ஈர்க்கும் வழிகள், தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, ஆன்மிகம் போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் ஆண்டாள் வாஸ்து நிபுணர் மற்றும் நிறுவனர் திரு. ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்கள். இந்த நேரலை நிகழ்ச்சியானது ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் காலை 7.00 - 7.30 மணிவரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்.
மேலும், திரு. ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்களின் வாஸ்து ஆலோசனையைப் பெற வேண்டுமானால் கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
ஆண்டாள் அன்பழகன்
ஆண்டாள் வாஸ்து நிபுணர்.