வாஸ்து குறித்து

வாஸ்து குறித்து

வாஸ்து என்பது பஞ்சபூதங்களுடன் இயற்கையோடு பொருந்தி வருவது ஒரு ஆரோக்கியமான வீடு என்பது சூரிய வெளிச்சம் காற்றோட்டமும் நிறைந்து இருக்கின்ற இடம் தான் ஆதாரமாக அமையும். அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் நகர நாகரிகத்தின் முன்னோடி விளங்குகிறார்கள்.

அதாவது சிந்து சமவெளி நாகரிகம் எடுத்துக்கொண்டால் அங்கு காங்கேயம் காளை முத்திரையும் பூம்புகார் சோழர்களின் தலைநகராக விளங்கியது. அங்கு அனைத்து நாட்டு மக்களும் வந்து தேவையான பொருட்களை வாங்கிச் சென்று கடல்வழியாகவும் மற்றும் பாதை வழியாகவும் எடுத்துச் சென்றார்கள் அங்கு காவல் புரிவதற்காகவே அதாவது கிரேகத்தில் இருந்து வந்த வீரர்களை வைத்து வைத்திருந்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய நாகரீகத்தின் உச்சத்தில் அவர்கள் இருந்திருப்பார்கள் என்பதை நம்மால் காணமுடிகின்றது.

உலகத்திற்கே கிரேக்க நாகரீகம் என்று அவர்கள் சொல்லும் போது அவர்கள் இங்கு வந்து பணிபுரிந்தார்கள் என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. நம் நாடு அனைத்து தகவமைப்பை கொண்டுள்ளது இங்கு அதாவது உலகத்தில் உள்ள பனி நிறைந்த பிரதேசம் ஆகட்டும், பாலைவனப் பகுதி ஆகட்டும், காட்டுப் பிரதேசம் ஆகட்டும், நீர் சூழ்ந்த பகுதி ஆகட்டும் குளிர்ந்த பிரதேசமாக நிறைந்த பிரதேசம் ஆகிய அனைத்தும் உள்ளடக்கி இருந்தது. அதனால் நம் முன்னோர்கள் தேவையான அறிவை அந்த இயற்கை அமைப்புகளிலிருந்து பெற்று வாழ தகுந்த அறிவை இப்போது நாம் அந்த அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பதால் நாம் இப்போதைக்கு அறிவியல் பூர்வமாக நமக்கு எது தேவையோ எடுத்துக் கொள்வதே ஆகும் ( வாஸ்து).